POLITICS

உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது… இபிஎஸ் !

தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. புதிய தகவல்களில் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளிடம் இருந்து நிதி பெற்றன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, லாட்டரி அதிபர் [more…]

Tamil Nadu

முதல்வர் தலைமையில் அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில், பழனியில் முருக பக்தர்கள் மாநாடு, நிதி வசதியில்லாத கோயில்கள் திருப்பணிக்கு நிதி, அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து சமய [more…]

Tamil Nadu

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

POLITICS

உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கோரிய முதலமைச்சர் !

தமிழக அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கோரியுள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் [more…]

Tamil Nadu

பிரக்ஞானந்தவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் !

செஸ் உலகக் கோப்பையில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பிரக்ஞானந்தாவின் சாதனையை கண்டு ஒட்டுமொத்த நாடே பெருமை கொள்கிறது” எனவும் தோல்வியடைந்த போதிலும் உங்களின் சாதனை 140 கோடி [more…]

Tamil Nadu

இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்… முதலமைச்சர்!

இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா சென்னை கோயம்பேடு புனித தாமஸ் [more…]

Tamil Nadu

லாரி உரிமையாளர்களை அலைக்கழிக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் – முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் காட்டம்

0 comments

கனரக வாகனங்களுக்கான சான்றிதழ்களை பெற லாரி உரிமையாளர்களை அலைக்கழிக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறிருப்பதாவது : தொழில் வளர்ச்சி [more…]

Tamil Nadu

கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் வெடிகுண்டு வீச்சு – அண்ணாமலை கண்டனம்

0 comments

சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினையில், நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது [more…]

Tamil Nadu

கடலில் மூழ்கி இறந்த சிறுவர்கள்… நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்…

திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம். கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், ராகுல்கண்ணன், [more…]

Tamil Nadu

ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம்: துா்கா ஸ்டாலின் காணிக்கை.

கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணா் கோயிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின், மூலவருக்கு தங்க கிரீடத்தைக் காணிக்கை செலுத்தினாா். இந்தக் கோயிலுக்கு துா்கா ஸ்டாலின், அவருடைய [more…]