National

பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

கண்ணாடி முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் விதிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. பாஸ்டேக் ஸ்டிக்கர் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது. [more…]

National

இன்று முதல் அமலாகிறது சுங்கச்சாவடி கட்டண உயர்வு!

சென்னை: நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகள் உள்பட இந்தியாவில் மொத்தம் 460க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் அதிக கட்டணம் செலுத்தி [more…]

National

சுங்கக்கட்டணம் வசூல் கடந்த ஆண்டில் ரூ.48 ஆயிரம் கோடி!

2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டில் 91 ஆயிரத்து 287 கி.மீ. நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலை இருந்துள்ளது. அதன்பிறகு கடந்த ஆண்டு நிலவரப்படி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கி.மீட்டராக [more…]

National

நேருக்கு நேர் மோதிய கார்கள் – கிழக்கு கோதவரியில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

கிழக்கு கோதாவரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று எதிர்பாராதவிதமாக காரின் டயர் பஞ்சர் ஆனதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி எதிர் திசையில் பாய்ந்த கார் எதிரே வந்த இன்னொரு காரின் மீது நேருக்கு நேர் [more…]