National

கட்டணம் கேட்ட டோல்கேட்டை புல்டோசரால் தகர்த்த ஓட்டுநர்.. வீடியோ வைரல் !

உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூரில் சுங்க கட்டணம் கேட்டதால் ஆத்திரமடைந்த புல்டோசர் ஆபரேட்டர் சுங்கச்சாவடியை தகர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூர் மாவட்டத்தில் உள்ள சாஜர்சி டோல் [more…]

Tamil Nadu

தூத்துக்குடி சுங்கசாவடியை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள் – கடும் போக்குவரத்து பாதிப்பு !

தூத்துக்குடி அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்திய திடீர் போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், புதூர் பாண்டியாபுரத்தில் சுங்கச்சாவடி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இந்த [more…]

Tamil Nadu

மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைய வாய்ப்பு!

0 comments

மதுரை: தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தைபோல், மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதால், மதுரையைப் போல் இனிதமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளிலும் எதிர்காலத்தில் சுங்கச்சாவடிகள் அமைய வாய்ப்புள்ளதால் வாகன உரிமையாளர்களும், [more…]

Tamil Nadu

மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

0 comments

திருச்சி : திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாளவந்தான்கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடிக்கு அருகே, விதிகளுக்கு மாறாக துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதற்குக் காரணமான மத்திய அரசையும், திமுக அரசையும் கண்டித்து அதிமுக சார்பில் [more…]

National

சுங்கக்கட்டணம் வசூல் கடந்த ஆண்டில் ரூ.48 ஆயிரம் கோடி!

2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டில் 91 ஆயிரத்து 287 கி.மீ. நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலை இருந்துள்ளது. அதன்பிறகு கடந்த ஆண்டு நிலவரப்படி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கி.மீட்டராக [more…]

Tamil Nadu

திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு!

0 comments

திருவண்ணாமலை: திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அருகே கரியமங்கலத்தில் சுங்கச்சாவடி அமைக்க விவசாயிகளும், யாதவ மக்கள் இயக்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விவசாய நிலம், விவசாயிகள் நிறைந்தது திருவண்ணாமலை மாவட்டம். தொழில் [more…]