Tamil Nadu

தொழில்துறையினரின் கோரிக்கைகளை நிதி அமைச்சர் நேரில் கேட்டது தவறா?- தமிழக பாஜக கேள்வி

சென்னை: “கோவை தொழில்துறையினரின் கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் கேட்டது தவறா?, தொழில்துறையினர் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்தால் மின் கட்டணம், சொத்து வரியை குறைக்க வேண்டும். அதைவிடுத்து [more…]

POLITICS

கார்ப்பரேட்டுகள் சொத்துகளை குவிப்பதற்கு துணை போனவர் நிர்மலா சீதாராமன்!

சென்னை: “தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கடனாக வாரி வழங்கியவர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் சொத்துகளை குவிப்பதற்கு துணை போனவர்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் [more…]

National

சிறப்பு நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும் – நிர்மலா சீதாராமன்!

சென்னை: “சென்னைக்கு ரூ.5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்துக்கு ரூ.900 கோடியை ஒதுக்கினோம். இந்த இரண்டு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது. ஏற்கனவே வழங்கிய நிதிக்கு [more…]

POLITICS

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கான பணம் என்னிடம் இல்லை!

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தன்னிடம் சொன்னதாகவும் அவர் [more…]

Tamil Nadu

நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் விதிமீறல் புகார்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்ததாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாரை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் வழங்கிய திமுக [more…]

National

அமலாக்கத்துறை சோதனைக்கும் ஆளும்கட்சிக்கான நன்கொடைக்கும் தொடர்பும் இல்லை!

அமலாக்கத்துறை ரெய்டுகளுக்கும், ஆளும் கட்சிக்கு கிடைத்த நன்கொடைகளுக்கு தொடர்பும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை வழங்கலில் தேர்தல் பத்திரம் நடைமுறையை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் [more…]

National

நிறைவடைந்த இடைக்கால மத்திய பட்ஜெட் 2024 !

பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டத்தின் உத்வேகம் பிறதுறை சார் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சியின் அடித்தளமாக அமையும் தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்புத்துறையை மேம்படுத்த நடவடிக்கை தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கான பொற்காலமாக அமிர்த காலம் [more…]

National

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் நிர்மலா சீதாராமன் !

0 comments

பிப்ரவரி 1 ஆம் தேதி 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்கல் செய்ய உள்ளார். உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவைஇடங்களுக்கு லோக்சபா தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. லோக்சபா தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும்லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்கல் செய்ய உள்ளார். ஜனவரி கடைசி வாரத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல்மாதம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். இந்த இடைக்கால பட்ஜெட் நிதியாண்டின் ஆரம்ப மாதங்களில் தேர்தலுக்கு பிறகு புதிய அரசாங்கம் அமையும் வரைஉள்ள நடவடிக்கைகளுக்காக அரசாங்க வருமானம் மற்றும் செலவினங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.மேலும் 2022-2023 நிதியாண்டு மார்ச் 31 ஆம்தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலுக்கு பிந்தைய அரசாங்கம் மே அல்லது ஜீன் மாதத்தில் பதவியேற்க உள்ள நிலையில், இடைப்பட்ட காலத்திற்கான நிதி மேம்பாட்டை தக்கவைத்துக்கொள்ள இடைக்கால பட்ஜெட்டில்திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்ததொடர் வரும் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கப்படும் என்றுஎதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தலுக்கு முந்தைய மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் என்பதால் மிகப் பெரிய அறிவுப்புகள் இதில்இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது.

POLITICS SPIRITUAL Tamil Nadu

நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு மறுப்பு!

0 comments

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில், பூஜைகள் நடத்த தடை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு மறுப்பு [more…]

Tamil Nadu

மத்திய நிதியமைச்சரை நிர்மலா “மாமி” என்றழைத்த தயாநிதி..” காரசார பதிலடி கொடுத்த நாராயணன் திருப்பதி

0 comments

அரசியலுக்காக, அதிகாரத்திற்காக, பதவிக்காக, அது தரும் வசதிக்காக, செல்வத்திற்காக, பிராமண சமுதாயத்தை கிண்டல் செய்வது பிழைப்பிற்காக என்று தயாநிதி மாறனை நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வை [more…]