Tamil Nadu

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் செப். 5 வேலை நிறுத்தம்

கடலூர்: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் 5-ம் தேதி வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு [more…]

Tamil Nadu

ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும்

சென்னை: ஆகஸ்ட் 31-ம் தேதி நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்பதால், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் [more…]

Tamil Nadu

ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு.. எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் !

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு காரணமான திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி [more…]

Tamil Nadu

ரேஷனில் ஏன் மஞ்சள் நிற பருப்பு.. தமிழக அரசிற்கு நீதிமன்றம் கேள்வி !

சென்னை: பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்க குறைந்த விலை கொண்ட மசூர் பருப்பை வழங்காமல், அதிக விலை கொண்ட கனடியன் மஞ்சள் நிற பருப்பை கொள்முதல் செய்வது ஏன் என்பது [more…]

Tamil Nadu

இரண்டு மாதங்களாக ரேஷனில் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை: அனுபுமணி ராமதாஸ் குற்றச்சாட்டு !

ரேஷன் கடைகளில் ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் பெரும்பான்மையான குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பும், பாமாயிலும் வழங்கப்படவில்லை. அத்துடன் மே மாதத்திற்கான பொருட்களும் இன்னும் வழங்கப்படவில்லை. இவை எப்போது வழங்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் [more…]

Tamil Nadu

திருச்சியில் பெண்களை அவதூறாக பேசிய ரேஷன் கடை ஊழியர்!

திருச்சியில் பணி நேரத்தில் மது அருந்தியபடி, நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வந்த பெண்களை அவதூறாக பேசியதாக ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் [more…]

Tamil Nadu

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்த தமிழக அரசு!

0 comments

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அட்டைக்கு 50 காசுகள் ஊக்கத்தொகை ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு அட்டைக்கு 50 காசு வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுஅறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 1,000 ரூபாய்ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேட்டி மற்றும் புடவை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புவழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்புவழங்கப்பட்டது. ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு இந்நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததற்காக ஏற்பட்ட கூடுதல்பணிக்காக 2,500 ரூபாய் வழங்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். கரும்பு எடுத்து வர வாகன வாடகை போன்றவற்றை ஊழியர்கள் தங்களது சொந்தச் செலவில் மேற்கொண்டதால்ரேஷன் ஊழியர்களுக்கு தினமும் தலா 500 ரூபாய் என ஐந்து நாட்களுக்கு 2,500 ரூபாய் செலவு ஏற்பட்டதாகதெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு அட்டைக்கு 50 காசு ஊக்கத்தொகை வழங்கப்படும்என அறிவித்துள்ளது. கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத் தொகைவழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடை பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் இந்தஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

Tamil Nadu

பொங்கலையொட்டி வரும் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு!

0 comments

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு 2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. [more…]

Tamil Nadu

பொங்கல் பரிசு : நாளை முதல் டோக்கன் விநியோகம்!

பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த [more…]

National

ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹500 – புதுச்சேரி அரசு!

புதுச்சேரியில் அரிசி, வெல்லம் போன்ற பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹500 வழங்கப்படுகிறது. பொங்கலுக்கு முன்பாக அனைவரது வங்கிக் கணக்கிலும் பணத்தை வரவு வைக்க புதுச்சேரி அரசு திட்டம். ஏற்கெனவே சிவப்பு [more…]