Tamil Nadu

சீமான் தலைமை தாங்கும் தகுதியை இழந்துவிட்டார்- கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டு

திருச்சி: “நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கும் தகுதியை இழந்துவிட்டார்” எனக் குற்றம்சாட்டியுள்ள அக்கட்சியின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகள், “கட்சியிலிருந்து நீக்கியவர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, சீமான் பொது மன்னிப்புக் கோர [more…]

Tamil Nadu

மது ஒழிப்பு மாநாட்டை நடத்தும் விசிக, மதுவாத கட்சியான திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது- சீமான்

ராஜபாளையம்: “விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதில் எனக்கு ஐயமில்லை. மாநாட்டுக்கு அதிமுகவை விசிக அழைப்பதை வரவேற்கிறேன். ஆனால், பாஜக மதவாத கட்சி, பாமக சாதி கட்சி என்கிற திருமாவளவன், மதுவாத கட்சியான திமுகவுடன் [more…]

Tamil Nadu

சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவாக பேசிய குற்றச்சாட்டில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் [more…]

Tamil Nadu

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பொய்யான தகவலை கூறுகிறார் முதல்வர்- சீமான் குற்றச்சாட்டு

திருவாரூர்: “தமிழகத்தில் உலக முதலீடுகளின் மூலம் 10 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும் 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறுவது பச்சை பொய். இதுகுறித்து தகவல் அறியும் [more…]

Tamil Nadu

சிவராமன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை- சீமான்

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமனின் மரணம் தற்கொலைதான். சிவராமன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என நாம் தமிழர் கட்சி [more…]

Tamil Nadu

ஆயிரம் ரூபாயை வழங்கி வாக்குகளை பெற நினைக்கிறது திமுக- சீமான் விமர்சனம்

அரூர்: இளைஞர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே, தமிழ்ப் புதல்வன் திட்டத்தை திமுக அரசு தொடங்கியுள்ளது என அரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். தருமபுரி மாவட்டம் அரூரில், உலகப் பழங்குடியினர் தினத்தையொட்டி, நாம் [more…]

Tamil Nadu

ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவை திமுக அரசு தகர்க்கிறது- சீமான் சாடல்

சென்னை: “ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவை முற்று முழுதாகத் தகர்க்கும் வகையில் சொத்து வரி, பத்திரப் பதிவுக் கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றைப் பன்மடங்கு உயர்த்திய திமுக அரசு தற்போது [more…]

Tamil Nadu

தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளை மூட போராட்டம்- கப்பலூர் டோல்கேட் விவகாரத்தில் சீமான் ஆவேசம்.

சென்னை: “கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும். கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினரையும், பொதுமக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என வலியுறுத்துகிறேன். இதன்பிறகும் தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக அரசு [more…]

Tamil Nadu

திமுக அரசு வாக்களித்த ஆசிரியர்களுக்கு பச்சை துரோகம் செய்கிறது- சீமான் கடும் விமர்சனம்.

சென்னை: “ஆசிரியர்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் முழுமையான ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாது காலங்கடத்துவது வாக்களித்த ஆசிரியர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.” [more…]

Tamil Nadu

பெரம்பூர் பேப்பர் மில் சாலைக்கு ஆம்ஸ்ட்ராங் பெயரை சூட்ட சீமான் கோரிக்கை.

‘பெரம்பூர் பேப்பர் மில் சாலைக்கு’ அன்புச் சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது.. [more…]