Tamil Nadu

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நிவாரணம் வழங்கினார்

சென்னை: ஃபெஞ்சல் புயலால் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டி.பி. சத்திரம் மக்களை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார். ஃபெஞ்சல் புயலால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு [more…]

Tamil Nadu

விஜய் குறித்து பேசி விளம்பரம் தேடுகிறார் அண்ணாமலை- தவெக விமர்சனம்

விஜய் குறித்து அண்ணாமலை பேசியது விளம்பர உத்தி என்று தவெக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் [more…]

Tamil Nadu

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தனி இணையதளம்- விஜய் வலியுறுத்தல்

சென்னை: “பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று.” பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச [more…]

Tamil Nadu

மாநாடு நடைபெற நிலம் வழங்கியவர்களை நேரில் அழைத்து விருந்தளித்த நடிகர் விஜய் !

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற நிலம் வழங்கிய விவசாயிகளை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் விஜய் கவுரவப்படுத்தியுள்ளார். மேலும் நிலம் வழங்கி மாநாடு நடைபெற உதவியதற்காக அவர்களுக்கு நன்றி [more…]

Tamil Nadu

அரசியல் கட்சிகளை திசை திருப்பவே ஆட்சியில் பங்கு யுக்தி- விஜய் குறித்து கே.பி முனுசாமி

திருவண்ணாமலை: “அரசியல் கட்சிகளை திசை திருப்பவே ஆட்சியில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் சொல்லியிருக்கலாம்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் அதிமுக பணிகளை இன்று (நவ.19) கள ஆய்வு [more…]

Tamil Nadu

அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும்- புஸ்ஸி ஆனந்த்

பெரம்பலூர்: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சியை [more…]

Tamil Nadu

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் விஜய்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை [more…]

Tamil Nadu

தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார் விஜய் !

சென்னை: புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்க நடிகரும், தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார். அவரது முதல் அரசியல் [more…]

Tamil Nadu

தேர்தலையே சந்திக்காக விஜய், ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக பேசுவது வியப்பு- பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரை: “ஒரு தேர்தலையும் சந்திக்காக நடிகர் விஜய், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிராக பேசியிருப்பது வியப்பாக உள்ளது.’ என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் மாநகர் [more…]

Tamil Nadu

தவெக கூட்டத்தில் 26 தீர்மானங்கள்.. சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம்- விஜய் அறிவுறுத்தல்

சென்னை: சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம் என்றும், அனைவருக்கும் கண்ணியத்துடன் பதிலளிக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் 27-ம் [more…]