National

உக்ரைன் பயணம் குறித்து புதினுடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி

புதுடெல்லி: சமீபத்தில் தான் மேற்கொண்ட உக்ரைன் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 23-ம் தேதி [more…]

National

ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் இந்தியர்கள் விடுவிப்பு- மோடியின் கோரிக்கையை ஏற்ற புதின்.

மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசி இருந்தார். இந்நிலையில், ரஷ்ய [more…]

International

5வது முறையாக ரஷ்ய அதிபராகும் விளாடிமிர் புதின்!

ரஷ்யாவின் அதிபராக 5-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வரும் ஆண்டுகளில் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் நிலப்பரப்பளவில் உலகிலேயே மிகப் பெரிய [more…]

International

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் சிறையிலேயே மரணம்!

0 comments

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ரஷ்ய அதிபர் புதினை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் [more…]

International

விரைவில் புதிய தலைமுறைக்கான புற்றுநோய் தடுப்பூசிகள் – அதிபர் புதின்!

ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்குவதில் மிக நெருக்கமாக இருப்பதாகவும், விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தெரிவித்தார். இது குறித்து நேற்றிரவு ரஷ்யாவின் மாஸ்கோ [more…]

International

5வது முறையாக போட்டியிட விண்ணப்பம் !

0 comments

உலக நாடுகளில் அதிக ஆண்டு ஆட்சியில் இருக்கும் முதல் 10 தலைவர்கள் யார் யார் என்பது குறித்து இங்கேபார்க்கலாம். ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். புதினின் பதவிக்காலம் அடுத்தஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் 2024 மார்ச் 17 ஆம் தேதிநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபராக தொடர்ந்து 4 முறை பதவி வகித்துள்ள புதின், 5-வதுமுறையாகவும் போட்டியிட முடிவு செய்துள்ளார். ரஷ்யாவை பொறுத்தவரை அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்தான். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவியில் இருக்க முடியாது. ஆனால், புதினோ தனது பதவியைநீட்டிக்கும் வகையில் சட்ட திருத்ததை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 2036 ஆம் ஆண்டு வரை அவரால் அதிபர்பதவியில் நீடிக்க முடியும்.  ரஷ்யாவின் சர்வ வல்லமை படைத்த தலைவராகவும் உலக அரங்கில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும்புதின் நீடித்து வருகிறார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் புதினுக்கு கடுமையான எதிர்ப்புகள்ஒருபக்கம் இருந்தாலும் தொடர்ந்து ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க தலைவராகவே இருந்து வருகிறார் புதின்

International

விளாதிமிர் புதினின் உண்மையான சொத்து மதிப்பு!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அதிகாரப்பூர்வ ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர். இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. தான் வசிப்பது 800 சதுர அடி வீடுதான் என்றும் தன்னிடம் 3 கார்கள் மட்டுமே [more…]