National

2-ம் கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவு!

புதுடெல்லி: நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரா, [more…]

National

வாக்களித்துவிட்டு கையில் மையினைக் காட்டும் அனைவருக்கும் 15 சதவீதம் தள்ளுபடி!

பெங்களூருவில் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வணிக நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. பெங்களூருவில் 1 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். [more…]

Tamil Nadu

சிவகங்கையில் குறைந்தது வாக்கு சதவீதம்!

சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ், பாஜக வேட்பாளர் தேவநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும் காங்கிரஸ், [more…]

Tamil Nadu

தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

மதியம் ஒரு மணி நிலவரப்படி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 46.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை [more…]

Cinema

இளையராஜா மற்றும் இயக்குநர் பாரதிராஜா தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்!

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். பாரதிராஜா தனது மகன் மனோஜூடன் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். இசையமைப்பாளர் இளையராஜா சென்னை, தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் [more…]

CHENNAI

வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், [more…]

Tamil Nadu

வாக்குப்பதிவை ஒட்டி சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏப்ரல் .19-ம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என [more…]

Tamil Nadu

தமிழக சிறைகளில் தபால் வாக்கு செலுத்திய கைதிகள் !

தமிழக சிறைகளில் உள்ள 80 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர். வாக்களிக்க விண்ணப்பித்த 96 கைதிகளில் 80 கைதிகள் வாக்களித்த நிலையில், 10 பேர் வரும் 16 ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர். மக்களவைத் [more…]

Tamil Nadu

சொந்த ஊர்களில் வாக்களிக்கச் செல்ல 10,150 சிறப்பு பேருந்துகள்!

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் வாக்களிக்கச் செல்ல வசதியாக 10,150 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலை [more…]

National

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு!

மதுரை: தமிழ்நாடு, கேரளாவில் மட்டும் ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மறுபரிசீலனை செய்ய மத்திய தேர்தல் ஆணையத்துக்கு எஸ்ஆர்எம்யூ கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, [more…]