Tamil Nadu

மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாக ஈபிஎஸ் வேதனை

மேட்டூர்: கார் பந்தயம் நடத்துவதற்காக மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டாக செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது [more…]

CHENNAI

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 புதிய தாழ்தள பேருந்துகள் இயக்கம்.

சென்னை: மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 தாழ்தள பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இன்று (ஞாயிற்றுகிழமை) தொடங்கி வைத்தார். மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன [more…]

Tamil Nadu

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் தமிழக அரசு துணை நிற்கும்- உதயநிதி ஸ்டாலின் உறுதி.

சென்னை: அரசுப் பள்ளிகளை போல் தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கும் தமிழக அரசு துணை நிற்கும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத் [more…]

Tamil Nadu

மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட உதயநிதி ஸ்டாலின்- திருச்சி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆய்வு.

திருச்சி அரசு உதவி பெறும் பள்ளியில், காலை உணவுத்திட்டம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி மாணவர்ளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். திருச்சி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு [more…]

Tamil Nadu

உதயநிதி துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்கும்- செல்வபெருந்தகை பேச்சு.

சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கும் என்று அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. [more…]

Tamil Nadu

2026 தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி- திமுக இளைஞரணியினருக்கு உதயநிதி கடிதம்.

சென்னை: “தமிழகம் வளர்ச்சியடைய 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு இளைஞரணியின் 45- வது ஆண்டு தொடக்க விழாவில் உறுதியேற்போம்” என்று திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் [more…]

Tamil Nadu

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ?

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது. தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் [more…]

Tamil Nadu

அரசின் திட்டங்களை மேற்கோள் காட்டி விக்கிரவாண்டியில் உதயநிதி வாக்கு சேகரிப்பு !

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு [more…]

Tamil Nadu

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. இடத்தை ஆய்வு செய்தார் உதயநிதி !

மக்களவைத் தேர்தலின்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதற்கான இடம்குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வுசெய்தார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களவைத் [more…]