சந்திரயான் – 3 குழுவினருக்கு அமெரிக்காவின் உயரிய விருது!
இந்தியாவின் சந்திரயான்- 3 குழுவுக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான 2024 ஜான் எல்.ஜாக் ஸ்விகர்ட் ஜூனியர் விருது அளிக்கப்பட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை [more…]