National

ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு!

அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவி [more…]

National

விதி மீறி ரூ.7 கோடி வெளிநாட்டு நிதி பெற்றது ஆம் ஆத்மி – அமலாக்கத் துறை!

புதுடெல்லி: கடந்த 2014 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்ஆம் ஆத்மி கட்சி விதிமுறைகளை மீறி ரூ.7.08 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளதாகஅமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இதுதொடர்பான ஆவணங்களுடன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் [more…]

Tamil Nadu

செந்தில் பாலாஜி மனு,அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை [more…]

National

அமலாக்கத்துறை மன்னிப்பு கோரிய நிலையில் மே 6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய தாமதமானதற்கு, அமலாக்கத்துறை மன்னிப்பு கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் மனு மீதான விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதிமுக ஆட்சியின் [more…]

National

அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு – மத்திய அரசு!

உளவுத் துறை சமீபத்தில் வழங்கிய எச்சரிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் மத்திய விசாரணை அமைப்புகளில் முக்கியமானது [more…]

Tamil Nadu

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் செந்தில்பாலாஜி – அமலாக்கத்துறை!

சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை மூன்று மாதங்களில் முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுப்பதாக, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. போக்குவரத்துத் துறையில் [more…]

POLITICS

அடுத்தடுத்த வழக்குகளில் கைதாகும் கவிதா!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதாவை, சிபிஐ தற்போது கைது செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை திருத்தத்தின் போது பல கோடி ரூபாய் [more…]

National

23-ம் தேதி வரை கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்ட கவிதாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, [more…]

Tamil Nadu

செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை [more…]

National

பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தின் (எஸ்எப்ஐஓ) விசாரணைக்கு எதிராக ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ [more…]