Tamil Nadu

19 அம்மா உணவகங்களை மூடியுள்ள முதல்வர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்- ஈபிஎஸ் கடும் விமர்சனம்.

சென்னை: மூடியுள்ள அம்மா உணவகங்களை திறப்பதுடன், அவற்றை முந்தைய ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயக்க நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது [more…]

Tamil Nadu

பாஜக வளர்ந்தது மாதிரி மாயதோற்றத்தை உருவாக்குகிறார் அண்ணாமலை- ஈபிஎஸ் கடும் தாக்கு !

கோவை: “அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கோவை வந்த அதிமுக பொதுச்செயலாளர் [more…]

Tamil Nadu

நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக ஆதரவளிக்கும்- எடப்பாடி அதிரடி !

கள்ளச் சாராயத்தை தடுக்க உண்ணாவிரதம் இருந்தபோது, நல்ல காரியம் என நாம் தமிழர் கட்சியினர் துணை நின்றார்கள், ஆதரவு தெரிவித்தனர். அவர்களும், உண்ணாவிரதம் இருந்தால் அதிமுக ஆதரவு கொடுக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி [more…]

Tamil Nadu

திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் சகஜமாகிவிட்டது- எடப்பாடி கடும் விமர்சனம் !

திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட ஜாதி ரீதியான மோதல்களை கண்டித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென [more…]

Tamil Nadu

குற்றவியல் சட்டங்களில் தேவையற்ற இந்தி திணிப்பு- ஈபிஎஸ் ஆட்சேபம் !

ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இந்தி திணிப்பாணது பல மொழிகள், பல கலாச்சாரங்கள் சங்கமித்திருக்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கு எதிரானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி [more…]

Tamil Nadu

அதிமுக நிர்வாகி புஷ்பநாதன் படுகொலை- திமுக அரசு மீது எடப்பாடி விமர்சனம் !

கடலூர் அதிமுக நிர்வாகி புஷ்பநாதனின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக [more…]

Tamil Nadu

சம்பிரதாயத்துக்காக மானிய கோரிக்கை நடத்தும் அரசு.. உண்ணாவிரத மேடையில் எடப்பாடி தாக்கு !

சென்னை: “திமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி நடந்தாலும், நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறாது. ஒரு நாளைக்கு 5 [more…]

Tamil Nadu

சட்டசபை கலகலத்தது.. அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளி: சஸ்பென்ட் செய்தார் சபாநாயகர் !

சென்னை: சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை [more…]

Tamil Nadu

மாநில உரிமைகளை தாரை வார்த்து விடாதீர்கள்.. முதல்வருக்கு எடப்பாடி கோரிக்கை !

எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கோரிக்கை [more…]

Tamil Nadu

மா.சுப்ரமணியன் பச்சைப் பொய் சொல்கிறார்.. வெளிநடப்புக்கு பின் ஈபிஎஸ் பேட்டி !

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க அவர்கள் மருத்துவமனைக்கு காலதாமதமாக வந்ததே காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளது பச்சைப் பொய் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான [more…]