Tamil Nadu

கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.. எடப்பாடி அதிரடி !

கள்ளக்குறிச்சி: “கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளச் சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் [more…]

Tamil Nadu

#RESIGN STALIN என்ற ஹேஷ் டேக்குடன் எடப்பாடி கண்டன பதிவு !

Resign_Stalin என்ற ஹேஷ்டேக்குடன் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த [more…]

Tamil Nadu

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்கும்.. எடப்பாடி நம்பிக்கை !

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து பாதுகாத்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என நாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமமுக [more…]

Tamil Nadu

ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு.. எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் !

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு காரணமான திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி [more…]

Tamil Nadu

எடப்பாடி தகுதியான தலைவர் இல்லை.. அமைச்சர் பெரியகருப்பன் தாக்கு !

இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிச்சாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதை அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் [more…]

Tamil Nadu

செல்லூர் ராஜுவின் காரை லாக் செய்ய முயன்ற அதிகாரிகள்.. மதுரை விமான நிலையத்தில் சலசலப்பு !

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்திக்கு வந்த நிலையில், அங்கு அதிமுக நிர்வாகிகள் – விமான நிலைய அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து [more…]

Tamil Nadu

ஒருங்கிணையா விட்டால் அதிமுக ஒருபோதும் வெற்றி பெற முடியாது.. ஓபிஎஸ் ஆதங்கம்.

சென்னை: “பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையாவிட்டால், அதிமுக எந்தக் காலத்திலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது,” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா புதுடெல்லியில் [more…]

Tamil Nadu

கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார்கள். அதிமுகவின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை விட அதிகரித்திருக்கிறது. – எடப்பாடி பழனிசாமி விளக்கம்.

சேலம்: “ஒரு கட்சி தோல்வி அடைந்தால், மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை. திட்டமிட்டு பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர். சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்து கட்சியை வழி நடத்தலாம் என்பது முடிந்து போன [more…]

Tamil Nadu

பிரதமர் மோடிக்கு எடப்பாடியார் வாழ்த்து !

மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திரமோடி அவர்களுக்கு [more…]

Tamil Nadu

தேர்தலில் படுதோல்வி.. நாளை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் ஈபிஎஸ்!

மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு தீவிர அமைதியில் ஆழ்ந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்வதன் மூலம் இயல்புக்கு திரும்புகிறார். இந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியே [more…]