Tamil Nadu

முப்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுகவின் அந்தோ பரிதாப நிலை !

சென்னை: தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது பொன்விழாவை நிறைவு செய்தது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி என்ற பெருமையை [more…]

CHENNAI Tamil Nadu

கொள்கைக்காக தனித்து நின்றோம்.. இப்போது தலை நிமிர்ந்து நிற்கின்றோம்: தேர்தல் தோல்வி குறித்து ஈபிஎஸ்.

ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக இந்த தேர்தலை துணிவுடன் எதிர்கொண்டது அதிமுக. அதனால் தனித்து நின்றோம்; கொள்கை வீரர்களாக தலை நிமிர்ந்து நிற்கிறோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், [more…]

National

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வுக்கு பின்னடைவு !

மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தில், தமிழகத்தை பொறுத்தளவில் அதிமுக கடும் பின்னடவை சந்தித்துள்ளது. மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. [more…]

Tamil Nadu

தமிழகத்தில் அதிமுகவை விட பெரிய கட்சி ஆகிறதா பாஜக ?- எக்ஸிட் போல் சொல்வது என்ன ?

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழ்நாடு தொடர்பாக பல்வேறு லோக் சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் [more…]

Tamil Nadu

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!

சென்னை: காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது [more…]

POLITICS

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது திமுக – இபிஎஸ்!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளதாகவும், ஆனால் அதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த [more…]

POLITICS

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாள்!

சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது 70-வது பிறந்த நாளை சேலத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் [more…]

POLITICS

தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று திமுக அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள [more…]

Tamil Nadu

அரசுப் பள்ளிகள் பயிற்சி முகாம் கட்டணத்துக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். கோடை சிறப்பு பயிற்சி முகாமுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி [more…]

Tamil Nadu

சிறப்பு பயிற்சி முகாமுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது … இபிஎஸ் !

“எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் [more…]