National

பாஜக 401 தொகுதிகள் வெற்றிபெறும் என்று கணித்தவர் நேரலையில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரல்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 401 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்து கருத்து கணிப்பு வெளியிட்டவர் நேரலை விவாதத்தின் போது கண்ணீர் விட்டு கதறிய வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் [more…]

National

‘எக்ஸ்சிட் போல்’ எதிரொலி: உயர்ந்தது இந்திய பங்குசந்தை !

மும்பை: கடந்த சனிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என சொல்லி இருந்தன. இந்த சூழலில் [more…]

Tamil Nadu

தமிழகத்தில் அதிமுகவை விட பெரிய கட்சி ஆகிறதா பாஜக ?- எக்ஸிட் போல் சொல்வது என்ன ?

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழ்நாடு தொடர்பாக பல்வேறு லோக் சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் [more…]

National

‘எக்சிட் போல்’ எல்லாம் செல்லாது செல்லாது ! -கருத்துக் கணிப்புகள் பற்றிய ஒரு பார்வை !

இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக ’350’- க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று [more…]

POLITICS Tamil Nadu

கருத்து கணிப்பில் அண்ணாமலை தோல்வி – பாஜகவினர் அதிர்ச்சி

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைவார் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் நிறைவடைந்தது. 57 தொகுதிகளுக்கு ஏழாம் கட்டமாக [more…]

National POLITICS

தென் மாநிலங்களின் உதவியால் மோடி மூன்றாவது முறை அரியணை ஏறுகிறாரா ? – ஆச்சரியமூட்டும் கருத்துகணிப்புகள்

பிரதமர் மோடியின் ஹாட் ட்ரிக் வெற்றிக்கு, எதிர்க்கட்சிகள் ஆட்சியிலான தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்திருப்பதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த சூட்டோடு [more…]

BREAKING National

எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள்: பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+

புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி [more…]

POLITICS Tamil Nadu

கருத்துக்கணிப்புகளால் அதிர்ச்சியில் உள்ள அதிமுகவினர் !

0 comments

அடுத்தடுத்து 6 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ள அதிமுக, நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என கருத்துக்கணிப்புகள் வெளியாக இருப்பது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு [more…]

National POLITICS

39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும் – வெளியான புதிய சர்வே!

0 comments

வரும் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் என்றும், பாஜக மற்றும் அதிமுக அணிகள் ஒரு இடத்தில் கூட வெல்லாது எனவும் இந்தியா டூடேவின் ‘மூட் ஆப் தி நேஷன் [more…]