National

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 23ம் தேதி வரைமீண்டும் காவல் நீட்டிப்பு!

நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை [more…]

Tamil Nadu

நாளை சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள்!

நாளை சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்த நாள், [more…]

POLITICS

திமுக தொடர்ந்த வழக்கு ஜூன் 25-க்கு தள்ளிவைப்பு!

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், நேர்மையான, வெளிப்படையான தேர்தலை உறுதி செய்யும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரத்தின் நடுவே ஒப்புகை சீட்டு இயந்திரத்தை இணைக்கக் [more…]

Latest

ஆம் ஆத்மி எம்.பி க்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் முதல் ஆளாக ஜாமீன் பெற்றுள்ளார் சஞ்சய் சிங். கடந்த [more…]

Tamil Nadu

செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை [more…]

CHENNAI Tamil Nadu

பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக [more…]

CHENNAI Tamil Nadu

இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திரும்பப் பெற உத்தரவிட முடியாது!

சென்னை: பட்டியல் சமூக நலனுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை திரும்பப் பெற அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு கடந்த 1998-ம் ஆண்டு பட்டியல் மற்றும் [more…]

Tamil Nadu

தா.பாண்டியனுக்கு மணிமண்டம் கட்ட தடை- உயர் நீதிமன்றம்!

உடல்நலக்குறைவால் கடந்த 2021-ம் ஆண்டு உயிரிழந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் கட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகப் பதவி [more…]

POLITICS Tamil Nadu

அவதூறு வழக்கை நிராகரிக்கக் கூடாது – எடப்பாடி பழனிசாமி!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை [more…]

Tamil Nadu

சிறை தண்டனை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு அண்மையில் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டுள்ளது. [more…]