National

நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சியினருக்கும் பிரதமர் கோரிக்கை.

புதுடெல்லி: “நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பு தேவை. ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று [more…]

National

எதிர்க்கட்சிகள் அமளியால் ஆட்டம் கண்ட மக்களவை.. நாள் முழுவதும் ஒத்திவைப்பு !

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் ‘மைக் அணைப்பு’ சர்ச்சை வலுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது தொடர்பாக காங்கிரஸ் [more…]

National POLITICS

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வான சோனியா, ஜே.பி.நட்டா, எல்.முருகன்!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரேபரேலி தொகுதியின் எம்.பி.யான சோனியா காந்தி, வயது [more…]

National POLITICS

அசோக் சவானுக்கு மாநிலங்களவை சீட்!

0 comments

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் நேற்று பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில் இன்று அவருக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது . மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய அளவில் பாஜக [more…]

National

மக்களவையில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடித்துச் செல்லப்படுவது குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரிய திமுக உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் அடுத்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கடந்த [more…]

National POLITICS

அவசரமாக மசோதாக்களை நிறைவேற்ற வேண்டாம் – கார்கே !

0 comments

மசோதாக்களை அவசரமாக நிறைவேற்றாமல், அவையில் முறையான விவாதங்களுக்கு பின்னர் நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: “தயவுசெய்து அவசரமாக மசோதாக்களை நிறைவேற்ற வேண்டாம். மசோதாக்கள் [more…]

POLITICS

வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேச பா.ஜ.க. முன்வரவில்லை… கார்கே !

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது [more…]

National

நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் – ஆ.ராசா!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக திமுக எம்பி-யான ஆ.ராசா மக்களவையில் குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் [more…]

National Tamil Nadu

திமுக – பாஜக எம்பி.,க்களிடையே காரசார விவாதம் !

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக மக்களவையில் திமுக குற்றம் சாட்டியதை அடுத்து, திமுக – பாஜக எம்பி.,க்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவையில் இன்று [more…]

National

நம்பிக்கையை ஏற்படுத்துமா இடைக்கால பட்ஜெட் ?!

ஒரு நிதி ஆண்டுக்கான வரவுகள், எதிர்பார்க்கப்படும் செலவுகள், நிதி ஒதுக்கீடு போன்றவை அடங்கிய முழுமையான நிதிநிலை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் அரசால் சமர்ப்பிக்கப்படும் நிதி அறிக்கை ‘வரவு-செலவு அறிக்கை’எனப்படுகிறது. பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் [more…]