தமிழக அரசின் விசாரணையை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.. ஜிகே வாசன் காட்டம் ! @கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக அரசின் விசாரணையையும் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை எனவும், சிபிஐ விசாரணை தான் முடிவு கொடுக்கும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். [more…]