National

டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று (புதன்கிழமை) காலை டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி [more…]

Tamil Nadu

தேர்தல் வெற்றிக்கு முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார் கமலஹாசன் !

திமுகவின் தலைவராக, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் வெற்றியைக் குவித்திருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக அரசு [more…]

POLITICS

பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழுவில் நீண்ட காலம் செயலாளராக இருந்தவர். இவர் [more…]

POLITICS

புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் – தினகரன்!

சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. [more…]

Tamil Nadu

கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழகம்!

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ.600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ.436 கோடியில் திறன்மிகுவகுப்பறைகள், ரூ.590 கோடியில் இல்லம் தேடிக் [more…]

Blog

இரட்டை வேடும் பிரதமர் மோடி… மு.க.ஸ்டாலின் !

“தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் [more…]

POLITICS

தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று திமுக அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள [more…]

Tamil Nadu

மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: “கன்னியாகுமரி அருகே லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண [more…]

Tamil Nadu

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.கொடைக்கானல்: கொடைக்கானலில் குடும்பத்தினருடன் 5 நாட்கள் ஓய்வெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கடந்த ஏப். [more…]

Tamil Nadu

ஏற்காடு பேருந்து விபத்து – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேலம் [more…]