National

டெல்லி சென்றுள்ள சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்தார்

அமராவதி: டெல்லி சென்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது ஆந்திர மாநிலத்தின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலையை விவரித்தார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு [more…]

Sports

நாடு திரும்பினார் வினேஷ் போகத்- உற்சாக வரவேற்பு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இன்று (சனிக்கிழமை) டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக் [more…]

Special Story

வீடு வாங்குபவர்களை ஏமாற்றும் பில்டர்கள்- நீதிமன்றம் ஆலோசனை.

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் 2020-ல் தாக்கல்செய்த பொதுநல வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை [more…]

Sports

உலக கோப்பையுடன் இந்தியா வந்தடைந்த வீரர்கள்- உற்சாக வரவேற்பு !

டெல்லி: கரீபியன் தீவான பர்படாஸில் இருந்து விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் தாயகம் வந்தடைந்தனர். புயல் காரணமாக பர்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் புறப்படுவது தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது. டி20 உலக [more…]

National

93% கோடீஸ்வர எம்பிக்களுடன் துவங்க இருக்கிறது இந்தியாவின் புதிய மக்களவை !

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ‘தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரிஃபார்மஸ்’ மேற்கொண்ட ஆய்வில் [more…]

National

டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று (புதன்கிழமை) காலை டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி [more…]

National

ஒரே நாளில் அடுத்தடுத்து ஏழு கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு.

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று 7 கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. நேற்று கடைசிகட்டமாக 57 தொகுதிகளில் [more…]

National

ஆம் ஆத்மிக்கு எதிராக தேர்தல் நேரத்தில் பாஜக சதி – அமைச்சர் அதிஷி!

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில், டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சதி செய்துள்ளதாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இது [more…]

National

கனூரி எல்லையில் பதற்றம் – விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுவீச்சு!

0 comments

டெல்லி எல்லை அருகே திரண்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு அரியானா – பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் மீண்டும் பதற்றம் இரும்பு தடுப்புகளை கடக்க முயன்ற விவசாயிகளை தடுக்க முயன்ற [more…]

National

டெல்லியில் கடும் குளிர்… 15 மீட்பு குழுக்கள் !

டெல்லியில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தீ மூட்டி குளிர்காய்வது, அறைகளில் மின்சார வெப்பமூட்டியை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு உபாயங்களை கடைப்பிடித்து வருகிறார்கள். சாதாரண பொதுமக்கள் குளிரை எப்படியோ [more…]