Tamil Nadu

கொலை என்பது திமுக ஆட்சியில் சர்வசாதாரணம்- ஈபிஎஸ்

சென்னை: “தஞ்சையில் அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவுக்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் [more…]

Tamil Nadu

தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிச்சாமி போராடுகிறார்- திண்டுக்கல் சீனிவாசன்

பல முனைகளிலும் இன்று அதிமுகவை தாக்கிக் கொண்டுள்ளனர். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி கொண்டிருக்கிறார் என திருச்சியில் நடந்த கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் [more…]

Tamil Nadu

இன்னும் ஒரு ரெய்டு போதும், அதிமுக பாஜகவுடன் இணைந்து விடும் – உதயநிதி

சென்னை: ‘‘சேலத்தில் இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் போதும், அதிமுக கட்சியையே பழனிசாமி பாஜகவுடன் இணைத்துவிடுவார்’’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சுங்கச்சாவடி தங்கம் [more…]

Tamil Nadu

கருத்து சுதந்திரம், திமுகவுக்கு எதிராக பதிவிடுபவர்களுக்கு கிடையாது-வானதி சீனிவாசன்

கோவை: கருத்து சுதந்திரம் என்பது திமுக ஆட்சிக்கு எதிராக பதிவிடுபவர்களுக்கு கிடையாது. என வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் இருவேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் [more…]

Tamil Nadu

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உங்களைக் கண்டு மகிழ்வேன்- ஸ்டாலின்

சென்னை: ‘ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளாம் உங்களைக் கண்டு மகிழ்வேன்’ என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்: [more…]

Tamil Nadu

490 தேர்தல் வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை- அன்புமணி

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 490 வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை! தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. அதனால் மருத்துவர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளது. -அன்புமணி ராமதாஸ் பேட்டி [more…]

Tamil Nadu

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார்

சென்னை: மின் வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார் தெரிவித்துள்ளது. கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த [more…]

Tamil Nadu

திமுக, அதிமுக இரண்டு கட்சிக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை-உயர் நீதிமன்றம்

சென்னை: “தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சியினருக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை,” என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி [more…]

Tamil Nadu

மருத்துவர் மீது திமுக பழிசுமத்த முயல்கிறது- ஹெச்.ராஜா

சென்னை: “மருத்துவர் முறையாக சிகிச்சை வழங்கவில்லை, என்பது போன்ற கதைகளை உருவாக்க, திமுக மற்றும் அதன் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, இதுபோன்ற கதைகளை உருவாக்க திமுக சார்பு ஊடகங்கள் முயற்சிக்கின்றன. [more…]

Tamil Nadu

குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் சூட்டுங்கள்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

தூத்துக்குடி: “குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் சூட்டுங்கள்” என பெற்றோருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் [more…]