அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி!
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கவுதமி அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கவுதமி அதிமுகவில் இணைந்தார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கை குறித்த அதிமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டதைடுத்து விரைவில் ஓபிஎஸ்ஸுக்கான இருக்கை மாற்றப்படும் என தெரிகிறது. அதிமுகவில் நடந்த உட்கட்சி பிரச்சனை காரணமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். [more…]
பாஜகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றும் மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்துவந்த அதிமுக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து பேசிய [more…]
சென்னை திருவேற்காட்டில் இருந்து நேற்று வள்ளலார் நகர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து அமைந்தகரை அருகே சென்ற போது கடைசி இருக்கையின் அடியில் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் கீழே விழுந்தார். காயங்களுடன் [more…]
அதிமுகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என தவறாக சிலர் கிளப்பி விடுகின்றனர், கட்சியினர் சோர்வாகிவிடக்கூடாது, கூட்டணியை பொதுச்செயலாளர் பார்த்து கொள்வார் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் [more…]
திமுக அரசு தங்களது சுய லாபத்தையும், காங்கிரஸ் உடனான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியையும், கர்நாடகாவில் முதலீடு செய்து நடத்தும் தங்களது தொழில் நிறுவனங்களின் நன்மைகளையும் விடுத்து, எதிர்வரும் கோடையில் ஏற்படும் கடும் குடிநீர் தேவையை [more…]
பாஜக உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய நிலையில் மீதமுள்ள கட்சிகள் எந்த பாதையில் செல்வது என தெரியாமல் குழம்பிப் போயுள்ளன. இதனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் [more…]
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியான பின்பு சொல்வதுதான் நாகரிகம். ஆகவே அதன் [more…]
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளன. பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் அவ்வப்போது சலசலப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் [more…]
உரிமை மீட்பு போராட்டம் என ஓபிஎஸ் தனது சகாக்கள் 4 பேருடன் ஊர் ஊராக செல்கிறார், என்ன உரிமை இருக்கிறது ? – திண்டுக்கல் சீனிவாசன். ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை பொதுக்குழுவில் நீக்கிவிட்டாகிவிட்டது. அனைத்து நீதிமன்றங்களும் [more…]