Tamil Nadu

எனது குற்றப் பின்னணியை நிரூபித்தால் பாஜகவை விட்டு விலக தயார்.. தமிழிசைக்கு திருச்சி சூர்யா பதிலடி !

“பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா பகீரங்கமாக அறிவித்துள்ளார். [more…]

Tamil Nadu

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நின்றிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும்.. தமிழிசை காட்டம் !

“பாஜகவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் பாமகவின் ஓட்டுகள் என்று காங்கிரஸ் கூறுமாயின், காங்கிரஸுக்கு கிடைத்த ஓட்டுகள் திமுகவுடைய ஓட்டுகள் என்றுதான் நாங்கள் கூறுவோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நின்றிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும்” என்று பாஜக [more…]

Tamil Nadu

‘பரட்டையாக இருந்தாலும் இது என்னுடைய ஒரிஜினல் முடி’ தமிழிசை மறைமுக தாக்கு !

கட்சித் தலைவர்களை சமூக ஊடகங்களில் சீண்டும் இணையவாசிகளுக்கு எதிராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், [more…]

Tamil Nadu

பாஜக, அதிமுக கூட்டணி தொடர்ந்திருந்தால் திமுக விற்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது: தமிழிசை ஆதங்கம்.

சென்னை: “மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இருந்திருந்தால், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது யதார்த்தமான உண்மை” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். [more…]

Tamil Nadu

தமிழகத்தில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் – தமிழிசை நம்பிக்கை

மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகளை விட தமிழகத்தில் பாஜக அதிக அளவில் வெற்றி பெறும் என்று தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். முன்னாள் ஆளுநரும், தென்சென்னை பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராசனின் [more…]

POLITICS

பிரதமர் மீது பொய்யை பரப்புகிறார் ஸ்டாலின் – தமிழிசை!

“ஒடிசா பிரச்சாரத்தில் தமிழகத்தை சேர்ந்த தனிநபர் குறித்து மோடி பேசியதை, ஒட்டுமொத்த தமிழர்களை இழிவுப்படுத்திவிட்டார் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்” என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் [more…]

National

தமிழிசை உயிருக்கு ஆபத்தா ?!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் பகிர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் [more…]

National POLITICS

நீதி கேட்டு ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சி!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் 9 [more…]

National

புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் !

0 comments

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 22-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் முதல்வர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் [more…]

National

முதலமைச்சர் நட்பு ரீதியாக தடுக்க வேண்டும்… தமிழிசை !

0 comments

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து மதியம் நடந்தது. ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக தரப்பில் பங்கேற்றனர். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், அதிமுகவினர் பங்கேற்றனர். இந்நிகழ்வை எதிர்க்கட்சிகளான [more…]